இது ஒரு அவசர கால மருந்து, அதிர்ச்சியிலிருந்து மீள உதவும்
மயக்கம் கோமா நிலையில் இருந்து காக்கும்
விபத்து, நெருப்புக் காயம், மூச்சு திணறல், மின்சார அதிர்ச்சி போன்ற அனைத்து நெருக்கடி சமயத்திலும் பயன்தரும்
இது ஐந்து மலர் மருந்துகளின் சேர்க்கையால் உண்டாக்கப்பட்ட ஒரு மருந்தாகும்
இது ஒரு முதலுதவி மருந்துகளில் முதன்மையாக பயன்படுத்தப்படுவது
இதில் கலந்து உள்ள மருந்துகள்
1. Cherry plum
2. Impatience
3. Rockrose
4. Star of bethleham
5. Clematis