மற்றவர்களுக்காக அதிகமாக கவலைப்படுதல்
அசம்பாவிதம் ஏதாவது நடந்துவிடுமோ என்ற கவலையில் இருப்பார்கள்
அதிக பாசத்தால் உணர்ச்சி வயப்படுதல், அதனால் உண்டாகும் மன கவலை, பதட்டம், பயம்
பிறருக்கு உள்ள நோயைப் பற்றிய கவலைகள், மேலும் அவர்களை பரிசோதனைக்கு அழைத்துச் செல்லுதல்
அன்புத் தொல்லை தருபவர்கள்
ஜோதிடர், மருத்துவர், ஹீலர்கள்.
நேர்மறையான தன்மைகள்
நிபந்தனையற்ற அன்பால் தானும் வாழ்ந்து பிறரையும் வாழ வைத்தல்
அமைதியும் கருணையும் மனதில் உருவாகும்
அவர்களின் பிரச்சனைகளை முதலில் சரிசெய்ய உதவும்
சமூகநலனில் அக்கறை உருவாகும்