இல்லறத்தை சரியான முறையில் கையாளத் தெரியாதவர்கள் அதனை சுமையாக கருதுபவர்கள்
எதிர் பாலினத்தவரை சரியாக கையாள தெரியாதவர்கள்
வாழ்வில் அக்கறையோ, பிடிப்போ ஈடுபாடு இருக்காது
பிறந்தோம், வாழ்ந்தோம் என்ற விரக்தியில் இருப்பவர்கள்
மற்றவர்களை கேலி செய்து கொண்டே இருப்பார்கள்
ஊதாரித்தனமாக செலவு செய்வார்கள்
யார் எப்படி போனால் எனக்கென்ன என்று இருப்பார்கள் இதெல்லாம் நடக்கிற படிதான் நடக்கும் என்பார்கள் வாழ்வே மாயம் என்பார்கள்
நேர்மறையான தன்மைகள்
இல்லற ஞானி, இல்லறம் நல்லறமாக இருக்க உதவும்
புரிந்து கொள்ள முடியும்
அடுத்தவர்களுக்கு ஸ்காலர்ஷிப் தருதல்
பிறருக்கு உதவும் குணம் பெறலாம்
எதையும் எதிர்பார்க்காமல் தானம் செய்வார்கள்