அதிக மனக்குழப்பத்தை அடைவார்கள்
சரியான முடிவு எடுக்க முடியாமல் தடுமாறுவார்கள்
சூழ்நிலை எளிமையாக இருக்கும்போது தெளிவானவர்கள் ஆனால் கடினமான சூழ்நிலையில் குழப்பம் உண்டாகி தடுமாறுவார்கள்
கணக்கு பாடத்தில் மட்டும் தோல்வி அடைவார்கள்
ஒரு செயலையும், சொல்லையும் திரும்பத் திரும்பச் சொல்லுதல் செய்தல் உ.ம் காலை ஆட்டுதல், நகம் கடித்தல்
தனக்கு தானே பேசுதல், மாயத்தோற்றங்கள் உண்டாகுதல்
பிரம்மையில் இருத்தல்
மனதை ஒருமுகப்படுத்த முடியாமல் தவித்தல்
விட்டுவிட்டு அல்லது தொடர்ந்து வரும் விக்கல், தும்மல், தலைவலி, இருமல்
தொந்தரவு என்ற வார்த்தையை அதிகமாக சொல்வார்கள்
நேர்மறையான தன்மைகள்
குழப்பமின்றி சரியான முடிவு எடுக்கவும்
ஒன்றன்பின் ஒன்றாக வேலை நடக்கவும்
மனதை ஒருமுகப்படுத்தவும்
நம்முடைய எண்ணங்கள் நம் சொல்படி கேட்கவும்
பில்லி, சூனியம், ஏவல் பிரச்சனையை சரி செய்யவும்