வேலை வேலை என்று சுற்றிக் கொண்டிருப்பார்கள்
பிறருக்காக அதிகமாக தன் உழைப்பை தருவார்கள்
அளவுக்கதிகமான சிந்தனையால் தூக்கம் கெடும்
தனக்கு நேரமே இல்லை என்பார்கள்
மிகுந்த பரபரப்போடும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் வேலை செய்வார்கள்
எளிதில் உணர்ச்சி வயப்பட்டு ஒரு காரியத்தை கெடுத்து விடுவார்கள்
நேர்மறையான தன்மைகள்
கிடைக்கும் நேரத்தை சரியாக பங்கீடு செய்வார்கள்
தனக்காகவும் தன் குடும்ப உறுப்பினர்களூக்கும் நேரம் ஒதுக்குவார்கள்
எதை, எப்போது, எப்படி செய்யவேண்டும் என்ற தன்மை வளரும்
எதையும் திட்டமிட்டு நேர்த்தியாகவும் நிதானமாகவும் செய்வார்கள்