எதையும் சகித்துக் கொள்ள முடியாதவர்கள்
அடுத்தவர்களிடம் குறை கூறுபவர்கள், விமர்சனம் செய்தல்
எல்லாவற்றிற்கும் ஒழுங்கு முறை வரைமுறை சட்ட திட்டம் நீதி நேர்மை எதிர்பார்ப்பார்கள்
வைத்த இடத்தில் பொருட்களை மாற்றி வைத்தாள் பிடிக்காது
ஒருவரின் திறமையை பாராட்டாமல் விமர்சனம் செய்வார்கள் தண்டிப்பதற்காக கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள்
ஒழுங்கின் உச்சிக்கே சென்று தாணும் நிம்மதி இழந்து அடுத்தவர்களையும் நிம்மதி இலக்க செய்வார்கள்
அடுத்தவர்கள் தம்மை கண்டு ஓடி ஒளிவதால் கர்வம் கொள்வார்கள்
இவர் முன் யாரும் சத்தம் போடவோ உரக்கப் பேச கூடாது
நேரம் தவறாமை எதிர்பார்ப்பார்கள்
சாப்பாட்டில் உப்பு புளி காரம் சரியாக இல்லாவிட்டால் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்
நேர்மறையான தன்மைகள்
இவர் வடிவமைக்கும் வீட்டை யாரும் குற்றம் குறை சொல்ல முடியாது
அழகு கலை நிபுணர்,ஆடை வடிவமைத்தல்
இன்டிரியர் டெக்கரேஷன்,பிறருக்கு மதிப்பளித்தல்
எதார்த்த நிலையை உணர்ந்து கொள்ளுதல்
மனசாட்சிக்கு நெருங்கிய நண்பர்களாக மாறுவார்கள் அதனால் தன்னுள் உள்ள நல்ல குணத்தை முதலில் வளர்ப்பார்கள் தன்னை உணர்வதில் ஈடுபாடு செலுத்துவார்கள்