மாற்றத்தை விரும்பாதவர்கள், எதிர்ப்பவர்கள்
மாற்றம் தான் உலகின் நியதி என்பதை புரியாதவர்கள்
டீ, காபி, புகை, மது போன்ற போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள்
புதிய இடம், புதிய ஆபீஸ், புதிய நண்பர்கள், புதிய கல்லூரி, பள்ளி, வேலை போன்றவற்றை எதிர்நோக்க தயங்குபவர்கள்
பழையதை மறக்க முடியாமல் இருப்பவர்கள்
போர் அடிக்கிறது, அலுப்பு தட்டுகிறது என்று சொல்வார்கள்
உடலின் இயல்பான மாற்றங்களை கண்டு பயப்படுவார்கள், (உ.ம்) பல் முளைத்தல், மாதவிடாய் சுழற்சி
பழையன கழிதலும் புதியன புகுதலும்
பயணத்தால் உடல் மனம் பாதிப்படையும் ஜலதோஷம், வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை, அடிக்கடி ஏற்படும்
நேர்மறையான தன்மைகள்
மாற்றம் முன்னேற்றம்
தேவையான மாற்றத்தை ஏற்றுக் கொள்வார்கள்
ஏற்றுக் கொண்டால் வாழ்வில் மகிழ்ச்சி அடைவார்கள்
மனப் போராட்டத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்