கவலையை வேலையாக கொண்டவர்கள்
சின்ன சின்ன விஷயத்திற்கு கூட கவலைப்படுவார்கள்
இயல்பாக சிரிக்கத் தெரியாதவர்கள்
ஏதோ பறி கொடுத்த மாதிரியே இருப்பார்கள்
எப்போதும் சந்தேகம் மனச்சோர்வுடன் காணப்படுபவர்கள்
பூட்டிய பூட்டை இழுத்துப் பார்ப்பவர்கள்
பூட்டிவிட்டு வெளியே சென்றாலும் ஆனால் பீரோவை சரியாக லாக் செய்தோமா என்று சந்தேகப்படும் நபர்கள்
தனக்கு சாதகமாக எதுவுமே நடக்காது எதிலுமே தீமையையும், தோல்வியும் பார்ப்பவர்கள்
என் ஜாதகமே அப்படித்தான்
தான் எதிர்பார்த்தது எதுவுமே நடக்காது
கடவுள் எனக்கு எதையும் செய்யவில்லை
நேர்மறையான தன்மைகள்
எதிர்மறையான நிகழ்விற்கு கவலைப்படாமல் சமாளிக்கும் திறன் வளரும்
வாழ்க்கையில் வெற்றி தோல்வி இரண்டையும் சமமாக பாவிக்கும் எண்ணம் வளரும்
எந்த ஓரு பாதிப்பின் மூல காரணத்தையும் சரி செய்யும் மருந்து