அதிர்ச்சியான சம்பவங்கள், கேள்விகள் மூலம் நிலைகுலைந்து போவார்கள்
ரத்தத்தைப் பார்த்தாலே அதிர்ச்சி அடைவார்கள், பரிசோதனைக்கு தயங்குவார்கள்
எதிர்பாராத சின்ன அதிர்வுக்கு கூட மயங்கி விடுவார்கள்
பேய், பிசாசு போன்றவற்றை பார்த்தது போல பயந்து கொண்டிருப்பார்கள்
தூக்கத்தில் அலறி அடித்து எழுந்திருக்கும் நபர்கள்
விபத்தை நேரில் பார்த்ததால் உண்டாகும் மன பாதிப்புகள்
"அவஸ்தை, கண்றாவி, நரக வேதனை” போன்ற வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துவார்கள்
பாம்பு கடித்த பயத்தால் உயிரிழப்பார்கள்
நேர்மறையான தன்மைகள்
நிதானமாக யோசித்து முடிவெடுக்க உதவும்
நெருக்கடியான நேரத்தில் நிலைகுலையாமல் உதவி செய்வார்கள்
வீரதீர செயல்கள் செய்வார்கள்
பெற்றோரின் விவாகரத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மனநிலையை சமாளிக்க உதவும்