ஒரு செயலை திரும்பத் திரும்ப செய்பவர்கள்
அசிங்கம், அருவருப்பு, சுத்தம், சுகாதாரம் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் தருபவர்கள்
தன் நிறம், உயரம், உடல்வாகு போன்றவற்றைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள்
தேவையில்லாமல் அடிக்கடி கை கால் கழுவுவது, வீடு துடைப்பது
சிறு குறை கூட பெரிதாக்கி கொள்வது
தனக்கு மருவோ, நரையோ, வந்தால் அழகு பாதிக்கும் என்றும், அதை பற்றிய கவலைப்படுவதும், அதில் எப்படியாவது வெளி வர வேண்டும் என்று துடிக்கும் அனைவருக்கும்
அக்குபஞ்சர், ஹீலர், வர்ம மருத்துவர்கள் ஜோதிடர்கள்
நேர்மறையான தன்மைகள்
உடலும் மனமும் கழிவுகள் நீங்கி தூய்மை அடையும்
பிறரின் கேலி பேச்சை சமாளிக்க உதவும்