எதிர்பாலினத்தவரிடம் வெறுப்பு உணர்வுகள் கொண்டவர்கள்
எல்லைக்கு மீறிய பிரச்சினை உள்ளவர்கள்
எல்லாவற்றிலும் தோல்வி மீண்டும் மீண்டும் நடக்கும்
கஷ்டங்களை வார்த்தைகளால் சொல்லவே முடியாது கடவுளைத் தவிர இனி என்னை யாருமே காப்பாற்ற முடியாது
எல்லாம் செய்தாகி விட்டது, இனி நடக்கிறபடி நடக்கட்டும்
பிர்ச்சன்னையை சமாளிக்க முடியாமல் சோர்ந்து போவார்கள் டாக்டரால் கைவிடப்பட்ட நோயாளிகள்
குழந்தை தாய் என இருவரையும் பிரசவத்தில் காப்பாற்ற உதவும்
தெய்வீக வாக்கு, உயர்தர ஹீலிங் செய்வதற்குப் பயன்படும்
நேர்மறையான தன்மைகள்
தன்னுடைய வாழ்வின் உயரிய குறிக்கோளை அடைய உதவும்
எதிர்பாலினத்தாரிடம் விரோத மனப்பான்மை நீங்கும்
தன்னுள் நோக்கும் திறன் அதிகரிக்கும் சரணாகதி நிலையை அடைய உதவும்
தெய்வீக சக்தியின் அருளைப் பெற உதவும்
ஜீவசமாதி வழிபாடு செய்து பல நன்மைகள் அடைவார்கள்