எவ்வித காரணமில்லாமல் வரும் அளவு கடந்த சோகம்
கப்பல் கவிழ்ந்தது போல் இருப்பார்கள்
தன்னை அறியாமல் கண்ணீர் வடிப்பார்கள்
ஆழ்மனதில் பதிந்து விட்ட சம்பவங்களால் பாதிப்பு அடைந்தவர்கள்
பரஸ்பர உறவு முறையில் விரிசல் கண்டவர்கள்
தீவிர நோய் தாக்கம் அல்லது அறுவை சிகிச்சைக்கு பின் வரும் மனநிலை பால் உணர்ச்சிக்கு அடிமையானவர்கள்
நேர்மறையான தன்மைகள்
ரத்தம் சம்பந்தப்பட்ட உறவுமுறை விரிசல்களை சரிசெய்யும்
ஆத்ம தரிசனம் கிடைக்கும்
தன் உள்ளும் புறமும் இறைநிலையில் உள்ள இருப்பை உணரலாம்
பாலின கவர்ச்சியால் வரும் பாதிப்புகள் நீங்கும்