உழைப்பிலேயே அதிகம் கவனம்
அதனால் முடங்கிப் போகும் வாழ்க்கை
உழைப்பிலேயே சுகம் காணுதல்
உழைப்பால் உடல்நலம் கெடுதல், வறுமை, நிம்மதி இன்மை அதிகம் பெறுபவர்கள்
வேலையை ஆரம்பிக்கும் போது இருக்கும் ஊக்கம் பின்பு குறைந்து தொய்வை உண்டுபண்ணும்
சிறிது நேரத்திலேயே களைப்பு அடைவார்கள்
என்னால் முடியவில்லை சோர்வாக இருக்கிறேன் என்று சொல்வார்கள்
சிறிது ஓய்வுக்குப் பின் வேலை செய்யலாம் என்று சொல்வார்கள்
நேர்மறையான தன்மைகள்
உடலுக்கும் மனதிற்கும் உற்சாகம் தரும்
தூக்கமின்மையை போக்கும்