எதிலுமே நிலைத்து நிற்க முடியாதவர்கள்
தமக்கு சரியான வழி எதுவென்று குழம்புவார்கள்
மனத்திருப்திக்கு முதலிடம் தறுபவர்கள்
சம்பாத்தியத்திற்கு முக்கியத்துவம் தருவார்கள், ஆனாலும் பின்னால் அது தனக்கு ஒத்து வரவில்லை என்று அடுத்த வேலைக்கு தாவுவார்கள்
எந்தத் தொழிலிலும் திருப்தி அடையமாட்டார்கள்
நேர்மறை யான தன்மைகள்
தனக்கேற்ற சரியான தொழில் அமையும்
எதையும் சாதகம்,பாதகம் அறிந்து செயல்பட உதவும்
சரியாக திட்டமிட்ட காரியம் செய்ய பயன்படும்