தப்பித்துக் கொள்ளும் மனப்பான்மை, அனுபவத்தால் பாடம் கற்றுக் கொள்ள முடியாமை
அடிக்கடி தவறு செய்பவர்கள், சரியாக புரிந்துகொள்ள முடியாமல் தவிப்பவர்கள்
தன் கடமையிலிருந்து தப்பிப்பவர்கள்
பள்ளிக்கூடத்திற்கு தலைவலி வயிற்று வலி என சாக்கு போக்கு சொல்லி தப்பிப்பார்கள்
சரியான வழிகாட்டி அமையாமல்
லாட்டரி சீட்டு, ரேஸ் பிரியர்கள்
தள்ளிப் போடும் குணம் சூழ்நிலையை சமாளிக்க பொய் சொல்லுதல்
எதிர்கொள்ள பயம் தயக்கம்
நேர்மறையான தன்மைகள்
ஒரு விஷயத்தை எளிதில் கற்றுக் கொள்ளுதல்
நேர்மையாக செயல்படுதல்
கடமையை சரியாக செய்தல்
சரியானபடி படிப்பதற்கு மிகப் பெரும் உதவியாக இருக்கும்
சரியான வழிகாட்டி அல்லது ஆசான் கிடைப்பார்கள்