எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்கள்
கடும் கோபம், கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துதல்
தன் உடல் வலி வேதனைகளை தாங்க முடியாதவர்கள்
கோபத்தால் திட்டுதல், பிடிவாதம் பண்ணி ஒரு காரியத்தை சாதித்தல்
எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவு செய்பவர்கள்
ஆத்திரத்தில் குழந்தையை, மாணவர்களை அடிப்பவர்கள்
பிறரைத் துன்புறுத்தி சந்தோசம் காணுதல்
கவர்ச்சிக்கும், அழகுக்கு முக்கியத்துவம் தருபவர்கள்
கோபத்தால் பொருட்களை தூக்கி போட்டு உடைப்பவர்கள்
தனக்கு பிடித்த பொருளை பைக்குள் போட்டு வைத்துக் கொள்ளுவார்கள்
கட்டுக்கு அடங்காத காமம், குடி சிகரெட் போன்றவற்றில் ஈடுபடுதல்
உள்ளே அடக்கி வைக்கப்பட்ட கோவமானது வெப்பமாக மாறி அதன்மூலம் அல்சர், மூலம், கொழுப்பு கட்டி, உடல் வெப்பமடைதல் போன்ற பாதிப்பு அடைந்தவர்கள்
நேர்மறையான தன்மைகள்
அனைவரிடமும் இனிமையாகப் பழகுதல்
குரலை சரியான முறையில் உபயோகபடுத்துதல் இறைவன் மீது பக்தி பாடலை பாடுதல்
காமம் கோபம் போன்றவற்றில் சம நிலையை அடைதல்