பிறரிடம் உள்ள குற்றம் குறை மட்டுமே காண்பார்கள்
எதையும் பெரிதுபடுத்தியும், பழித்தும் பேசுவார்கள்
தான் மட்டுமே மிகச் சரியாக இருப்பதாக எண்ணுவார்கள்
தான் செய்த தவறுக்கு பிறரை குற்றம் சொல்வார்கள்
பெருந்தன்மை இல்லாதவர்கள்
சிடுசிடுத்தக்கொண்டே இருப்பார்கள்
தன் குடும்பத்தையே வெறுப்பார்கள் மனைவி மக்களை கூட
எல்லாரும் சேர்ந்து என் உயிரை வாங்குகிறார்கள் என்று சொல்வார்கள்
எல்லாராலும் எனக்கு கஷ்டம்
தேர்வுக்கு சரியாக படிக்காமல் ஆசிரியரை குற்றம் செல்வார்கள்
நேர்மறையான தன்மைகள்
தன்னைத் திருத்திக் கொள்ள உதவும்
மாமியார் மருமகள் உறவு மேம்படும்
கணவன் மனைவி ஒற்றுமைக்கும்
திருப்தி அடைதலும், மன நிம்மதியும் கிடைக்கும் ஒருவரின் நல்ல குணம் காண உதவும் மருந்து
மனம் திறந்து பாராட்டுவார்கள்