தனிமையை விரும்புதல்
பிறரின் குறுக்கீட்டை விரும்பாதவர்கள்
மனதை ஒருமுகப்படுத்த முடியாதவர்கள்
தன்னுடைய ஆராய்ச்சியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முடியாதவர்கள்
தனிமையில் சிறப்பாக செயல்படுவார்கள் ஆனால் நண்பர்களுடன் இணைந்து செயல்பட மாட்டார்கள்
உறவுகளை சரியாக கையாள தெரியாதவர்கள்
ஆழ்மனம் எல்லா உறவுகளையும் எதிர்பார்க்கும், ஆனால் நிர்வாகிக்க தெரியாததால் தோல்வி அடைவார்கள்
தப்பி ஓடி ஒளிவார்கள்
எல்லாவற்றையும் துறந்து ஓட முயற்சிப்பார்கள்
பழக பயம், தயக்கம் காட்டுவார்கள்
நேர்மறையான தன்மைகள்
மனதை ஒருமுகப்படுத்துதல்
ஆக்கப் பூர்வமாக சிந்திக்க பயன்படுத்துவார்கள்
சரியான நேரத்தில் நம் வேலைகளை நமக்கு நடக்கவும்
மற்றவர்களுடன் இணைந்து செயலாற்றும்
உறவுகள் மேம்படவும் உதவும்