எதையாவது தேடிக் கொண்டே இருப்பார்கள்
அதிகமான அறிவை தேடி கொண்டே இருப்பார்கள், ஏன் செய்யனும், எதற்காக செய்யனும், அதை தான் செய்யனும் என்று ஏகப்பட்ட கேள்வி கேட்பார்கள் தகவல் களஞ்சியமாக செயல்படுவார்கள்
தான் எடுக்கும் முடிவுகள் மீது நம்பிக்கை அற்றவர்கள்
அடுத்தவர்களைக் கேலி பேசி காண்பிப்பார்கள்
இடம் பொருள் ஏவல் தெரியாமல் நடந்து கொள்வார்கள்
எந்த ஒரு செயலுக்காகவும் பலரிடமும் கருத்துகளை கேட்பார்கள், முடிவில் எதையும் செய்யாமல் விட்டு விடுவார்கள்
நேர்மறையான தன்மைகள்
நாம் ஒரு காரியம் செய்ய முயலும்போது தானாக அனைத்து உதவிகளும் வந்து சேரும்
வெளியே தேடாமல் உள்ளே தேடுபவார்கள்
தனக்கு மட்டுமல்லாமல் அடுத்தவருக்கும் வழிகாட்டியாக இருப்பார்கள்
அடுத்தவரை எதிர்பார்க்காமல் இருக்கலாம்
தன்னை தேடி பலரும் வருவார்கள்