விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாதவர்கள்
கண்டிப்புடன் நடந்து கொள்வார்கள்
அதிகப்படியான சுய கட்டுப்பாடு, ஒழுங்குமுறையை கடைபிடிப்பவர்கள்
மனைவி குழந்தைகளை துன்புறுத்துவார்கள்
பிறருக்கு தன் வறட்டு கொள்கையால் துன்பம் வந்தாலும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்
தனக்குத்தானே தண்டனை கொடுப்பவர்கள்
ஒருவிதமான மூளைச்சலவையால் மாட்டிக் கொண்டவர்கள், புரட்சியாலும், கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டவர்கள்
இது ஒரு பிடிவாதத்திற்கான மருந்து
நேர்மறையான தன்மைகள்
நமக்கு வேண்டியதை சிலரின் கொள்கையால் தடைபட்டு இருந்தால் அதை உடைக்க பயன்படும்
மனைவியை துன்புறுத்தும் கணவன்மார்களை சரிசெய்யவும்
நல்ல கொள்கைகள் கடைபிடித்து தனக்கும், பிறருக்கும் நன்மை செய்வார்கள்