என்ன பயம், எதைப் பற்றிய பயம், கற்பனையான பயம் என்ற காரணமில்லாத அனைத்து பயமும்
தூக்கத்திலிருந்து எழுந்த உடன் பயமா இருக்குது என்று சொல்லுதல் சிறுவர்களை அதிகம் தாக்கும் பயம்
இந்தப் பயத்தின் காரனத்தை விவரிக்க முடியாது
ஆன்மாவில் உண்டாகக்கூடிய ஒரு பய உணர்வு ஆகும்.
பறிபோன அல்லது இழந்த நிலை, ஒன்றுமே இல்லாதது போன்ற உணர்வு
மற்றவர்களிடம் சொல்ல வேண்டும் என்ற ஆவல் இருக்கும், சொன்னால் சிரிப்பார்கள் என்ற தயக்கத்தால் சொல்ல முடியாமல் தவிப்பார்கள்
திடீரென வரும் பயம்
காதில் யாரோ பேசுவது, தன்னை யாரோ பின் தொடர்வது ஏதாவது கெட்டது நடந்து விடுமோ என்ற பயம்
புதிய மனிதர்கள் புதிய இடம் பலருக்கு பயம்
பயத்தால் வரும் வயிற்றுப்போக்கு
கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போன்ற உணர்வு
திக்கு திசை தெரியாமல் தவிக்கிறேன்
நான் பிறந்து இருக்கவே கூடாது என்று சொல்வார்கள்
நேர்மறையான தன்மைகள்
எதற்காகவும் யாருக்காகவும் பயப்பட தேவை இருக்காது
எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நீக்கமற இருப்பதை உணர முடியும்
மனதால் விண்வெளிப்பயணம் செய்ய பயன்படும்
ஆன்மா ஆராய்ச்சிக்கு பெரிய உதவி செய்யும்
புதிதாக ஒரு இடத்திற்கு செல்லும் பொழுது யாராவது வந்து நமக்கு உதவுவார்கள்.