கனவுகளின் மன்னன்
நிஜ வாழ்க்கையை விட கனவு வாழ்க்கையை சுகமாக இருப்பதால் கனவுலகத்தில் இருப்பார்கள்
மறதி, ஆழ்ந்த தூக்கம்
எதிரில் இருப்பவரின் பேச்சில் கவனம் இல்லை
தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல், சிரித்தல்
எதிர்காலத்தை நினைத்து பயப்படுதல்
கூட்ட நெரிசலில் நின்று கொண்டு தூங்குதல்
Physically present mentally absent
ஒரு செயலின் பலனை பற்றிய அதீத எதிர்பார்ப்புகள்
நேர்மறையான தன்மைகள்
வெற்றி தோல்வி இன்பம் துன்பம் இதனை சமமாக பாவிக்கும் மனோபாவம் பலரும்
எதிர்கால பயம் நீங்கி நிம்மதியான தூக்கம் வரும்
விழிப்புணர்வு கிடைக்கும்
உடலும் மனமும் ஒன்றாக இணைந்து செயல்படும்