பொறுமை இழக்கும் குணம்
ஆத்திரம் அவசரம் போட்டி மனப்பான்மை
ஒரு வேலையை எடுத்தேன், கவிழ்த்தேன் என செய்பவர்கள்
அதிகமாக விபத்து செய்பவர்கள்
தாங்க முடியாத அதிக வலியால் உயிரை மாய்த்துக்கொள்வார்கள்
மரணத்தில் கூட அவசரப்படும் குணம்
பிறரை விரட்டி வேலை வாங்கும் நபர்கள்
சீக்கிரம் சீக்கிரம்-- என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள்
நாம் செய்யும் வேலையில் குறுக்கிட்டு நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்வார்கள்
நேர்மறையான தன்மைகள்
சுறுசுறுப்பாக வேலை செய்ய உதவும்
முக்கியமான பொறுப்புகளை வகிக்கும் தன்மை கிடைக்கும்
வேலை சரியாக நடக்கும்
பொறுமையும் மனஅமைதி வளரும்