கடந்த காலத்தில் வாழ்வது
மேட்டூர் செல்வமணி-9944784545 20
நடந்து விட்டதை எண்ணி வருத்தப் படுதல்
தவறவிட்ட வாய்ப்புகளை நினைத்து நினைத்து வருத்தமும் கவலையும் கொள்ளுதல்
நான் அந்த மாதிரி செய்திருக்கக்கூடாது
இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணி இருக்கலாம்
குழந்தையை அப்படி அடித்திருக்கக் கூடாது
எதையும் செய்யாமல் காலம் கடத்துதல்
நேர்மறையான தன்மைகள்
நிகழ்காலத்தில் இருக்க உதவும்
நடப்பு கால வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள பெரிதும் உதவும்
தன்னுடைய இழப்பை ஈடு செய்ய புதிய வழி பிறக்கும்