தற்பெருமை பேசுதல்
தன் சுகம் சந்தோசம் மட்டுமே நினைத்து கவலை கொள்ளுதல் புலம்புதல்
தன் மீது கவனம் வர தொட்டு தொட்டு பேசுவார்கள்
யாரிடமாவது தன் கவலை நோயை பற்றி பேசிக் கொண்டே இருப்பார்கள்
நாள்பட்ட நோய்களின் பாதிப்பு இருக்கும்
அடுத்தவர்களுக்கு வாய்ப்பு தர மாட்டார்கள்
அறிவுரை சொன்னால் ஏற்க மாட்டார்கள்
ரகசியம் தங்காது
நேர்மறையான தன்மைகள்
தகவல் சேகரிக்க உதவும்
நாட்பட்ட நோய் குணமாக மருந்து கிடைக்கும்
சரியான ஆலோசனை வழங்குபவர்களுக்கும், பேச்சாளர்களுக்கும் உதவும்