எதற்கெடுத்தாலும் பயம், எதைப் பார்த்தாலும் பயம்
காரணம் தெரிந்த பயம்
கரப்பான்பூச்சி, பல்லி, மேடை ஏறுதல், கூட்டம்
சிறிய நோய் வந்தால்கூட டாக்டரிடம் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லையே என்று கேட்பவர்கள்
கட்டி வந்தால் அது கேன்சர் கட்டியாக இருக்குமோ என்று பயப்படுவார்கள்
சிறு வியாதியை கூட பெரிதாக எண்ணுபவர்கள்
கழிவறைக்கு தனியாக செல்ல பயப்படுவார்கள்
அறுவைசிகிச்சை செய்துகொள்ள பயம்
பிறர் முன் பேசுவதற்கும், பழகுவதற்கும், அஞ்சுபவர்களும், கூச்சப்படுபவர்களும்
நேர்மறையான தன்மைகள்
பயத்தால் உண்டாகும் நோய்கள் குணமாகும்
எல்லா நேரத்திலும் தைரியமாக அனுகவும்
எதையும் சமாளிக்கும் தன்மையும் வளரும்