சுயநலவாதிகள், மற்றவர்கள் துணையை எதிர்பார்ப்பவர்கள்
தனியாக இருக்க பயப்படுவார்கள், யாராவது கூட இருந்தால் சந்தோசம் அடையவார்கள், அதற்காக அவர்களுக்கு செலவு செய்வார்கள்
தன்னை கவனிக்க யாருமில்லை என ஏங்கும் அனைவரும், மேலும் அதனால் உண்டாகும் துன்பங்கள்
தன்னுடைய சுயநலத்திற்காக ஒருவரை பயன்படுத்தி தூக்கி எறிந்து விடுவார்கள்
கஞ்சத்தனம், இலவசம், சாப்பாட்டிற்கு பணம் தர யோசிப்பவர்கள்
பேரம் பேசுவார்கள், விலை குறைத்து வாங்குவதில் ஆர்வம்
தரமான, சத்தமான உணவு எடுக்காததால் வரும் அனைத்து நோய்களும்
பிறரிடம் காட்ட வேண்டிய அன்பை தன் பக்கம் திருப்புவதால் அன்பின் இறுக்கும் உண்டாகும்
நன்றி உணர்வு எதிர்பார்ப்பார்கள், தனக்கென்று ஒரு வட்டம் போட்டு வாழ்வார்கள்
எதையும் எதிர்பார்த்து தான் செய்வார்கள்
புதிய நண்பர்களையும் உறவினர்கள் ஏற்றுக் கொள்ள தயங்குவார்கள்
நேர்மறையான தன்மைகள்
யார் யாரிடம் எப்படி பேசி காரியம் சாதிக்க வேண்டுமோ அப்படி பேசி சாதிக்க பயன்படும்
சுயநலம் குறைந்து பொதுநலமாக சில விஷயங்களை செய்வதால் நமக்கு நன்மை உண்டாகும்
தேவைக்கேற்ற வருமானம் கிடைக்கும்
உண்மையாக நேசிக்கும் தன்மை வளரும்