எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் பணிந்து போதல்
அப்பாவி, மனவலிமை குன்றியவர்கள், அடிமைகளாக இருப்பவர்கள்
கடுமையான வியாதிக்கு பின் ஏற்படும் மனச்சோர்வு
தன் வேலைகளை கடமையை மறந்து பிறரின் சொற்களுக்கு பயந்து வேலை செய்வார்கள்
போதை மற்றும் பாலுணர்விற்கு அடிமையானவர்கள்
கிடைத்த வேலையை செய்பவர்கள்
கணவனோ அல்லது மனைவியோ யாராவது ஒருவர் இந்த மலரின் தன்மையில் இருந்தால் வாழ்க்கையில் பிரச்சினை வராது
நேர்மறையான தன்மைகள்
அடுத்தவன் உழைப்பை திருபவர்களிடமிருந்து காப்பாற்ற உதவும்
தன்னார்வ தொண்டு செய்ய உதவும்
சுயசிந்தனை வளரவும், தனியாக சிந்திக்கும் திறன்
அச்சம் நீங்கி உடல் மனம் உறுதியாகும்
இறைவனுக்கு மட்டுமே அடிமை என உணரும்
சுயமாக உழைத்து முன்னேற உதவும்.