பொறுப்புகள் மிகுதியதால் திடீரென வரும் ஒரு கலக்கம்
காலையில் எழுந்ததும் அன்றைய வேலைகளை எப்படி முடிப்போம் என்று நினைக்கும் அனைத்து தொழிலதிபர்களும்,, பள்ளி, கல்லூரி தாளாளர்கள்
தன் கடமையை சரிவர செய்யவேண்டும் என்ற ஏக்கமும், இன்னும் நல்லா செய்திருக்கலாமே என்ற எண்ணமும் வரும்
எதையும் சரியாக செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் அதிகம் முயற்சி செய்தல்
இது ஒரு தற்காலிகமான தன்னம்பிக்கை குறைதல்
மண்டையே வெடித்துவிடும் போல இருக்கும் என்பார்கள்
பயங்கர டென்ஷனா இருக்கு என்று சொல்பவர்கள்
சின்ன சின்ன வேலைகளை சரியாக செய்பவர்கள். ஆனால் புதிய பெரிய பொறுப்புகளை கண்டு கலங்குபவர்கள்
நேர்மறையான தன்மைகள்
அதிகரிக்கும் மனோபலம்
குடும்ப நிகழ்ச்சிகளை சமாளிக்கும் தன்னை வளரும்
நிர்வாகத் திறமை மேம்படும், தன்னை நிர்வகிக்கும் தன்மை வளரும்