பேசாத மடந்தைகள், அழுத்த சுபாவம் உள்ளவர்கள்
தன் உணர்வை வெளிக்காட்டாமல் மறைப்பதற்காக சிரிப்பவர்கள் தன்னுடைய வியாதியை வெளியே சொல்லாமல் கைவைத்தியம் பார்ப்பவர்கள்
சண்டை சச்சரவு என்றால் ஒதுங்கி கொள்பவர்கள்
தன் கவலையை மறக்க குடிப்பது, தூக்க மாத்திரை சாப்பிடுதல், தற்கொலை செய்தல்
ஆம் அல்லது இல்லை என்று பதில் அளிப்பவர்கள்
கேள்வி கேட்டாலே பிடிக்காதவர்கள்
இவரைப் பற்றி பிறர் பேசுவதை தவிர்க்க மற்ற விஷயத்தில் கவனத்தை செலுத்துவார்கள்
"அதெல்லாம் ஒன்றுமில்லை” என்று சொல்பவர்கள்
என் பிரச்சினை என்னோடு இருக்கட்டும்”
” என் கஷ்டம் யாருக்கு தெரியும்”
மனதுக்குள் வெந்து கொள்ளல்
கடந்தகால அவமானம் அல்லது அப்படி நடந்து விட்டது என்று நினைத்து நினைத்து துன்பமடைதல்
ஒரு அவமானத்தை நினைத்து அதனை தாங்கமுடியாமல் குடிப்பது, தற்கொலை செய்வார்கள்
யாராவது திட்டினால் உம்மென்று முகத்தை வைத்துக் கொள்வார்கள் கவலையை மறக்க அடிக்கடி சிரித்தல், நகைச்சுவை செய்தல்
சில்லரை வாங்க கூட பயப்படுதல்
தூக்கத்தில் கூட அழுவ மாட்டார்
பேரம் பேசுவதை விரும்பாதவர்
நேர்மறையான தன்மைகள்
மனதிற்குள் ஜபம் செய்தல், கடவுள் துதி பாடல்கள்
மனநல ஆலோசனை வழங்குதல்
பிறரிடமிருந்து நாம் பேசாமல் விஷயத்தை கிரகிக்க பயன்படும்,
தங்களுக்கு தனித்துவமான உச்சாடனம் கிடைக்கும்.