பிறர் மீது பொறாமை கொள்பவர்கள்
பழிவாங்கும் குணம் உள்ளவர்கள்
பிறரை பற்றி தவறாக சித்தரிப்பவர்கள்
சந்தேக பேர்வழிகள்
தனக்கு உரிய மரியாதையை எதிர்பார்ப்பார்கள்
சரியாகப் புரிந்து கொள்ளாததால் ஏற்படும் கோபம், பொறாமை, வெறுப்புணர்வால், பிறரையும் துன்புறுத்துவார்கள்
நேர்மறையான தன்மைகள்
பரஸ்பர ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் உறவுமுறை விரிசல்களை சரிசெய்யும்
மனதில் அன்பும், அமைதியும் உண்டாகும்
பங்காளி பகை இருந்தால் தீர்க்க உதவும்