தன்னைத்தானே தாழ்த்திக் கொள்ளுதல்
மனசாட்சிக்கு பயப்படுதல்
குற்ற உணர்ச்சியால் அவதியுறுவார்கள்
நான் எதற்குமே தகுதி இல்லை என்று எண்ணுபவர்கள்
பிறரின் தவறான செயலுக்கும் தானே பொறுப்பு ஏற்பார்கள்
நேர்மை நியாயத்திற்கு கட்டுப்பட்டு நடப்பார்கள்
பாவ புண்ணியம் பார்ப்பார்கள், விதி வலியது என்று சொல்வார்கள்
எல்லாம் முடிந்தது, இனி ஆகப்போவது ஒன்றுமில்லை என்று சொல்வார்கள்
எல்லாம் என் தலைவிதி என்று எண்ணுபவர்கள்
நேர்மறையான தன்மைகள்
செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள்
பாவவிமோசனம் தீர வழி கிடைக்கும்
தன்னைத் தானே திருத்திக் கொள்ள உதவும்