வெளித்தோற்றத்தில் தன்னம்பிக்கை நாயகர்கள்
தேவையற்ற வீண் முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள்
என்றாவது கோடீஸ்வரர் என்ற நம்பிக்கையில் லாட்டரி, சீட்டு போன்ற சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள்
முடியாது என்று ஒப்புக் கொள்ளும் மனநிலை இன்மை
முயன்று பார்ப்பதில் தவறில்லை என்பார்கள்
எப்படியாவது எதிர்பார்த்த பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் முயல்வார்கள்
நேர்மறையான தன்மைகள்
தன் திறமையை கண்டு அதில் முன்னேற்றம் அடைய உதவும்
தனக்கேற்ற திறமையை வெளிக் கொண்டுவர உதவும்
காரியம் சாதிக்க தேவையான சரியான வழி கிடைக்கும்