மனதின் அனைத்து சோம்பேறித்தனமும்
மனதின் அற்ப சுகத்திற்காக அடிமையாதல்
ஞாபக மறதியாளர்கள், வீட்டை பூட்டியவுடன் மீண்டும் திரும்பி வந்து பார்ப்பார்கள்
படித்ததை சட்டென மறந்துவிடுவார்கள்
அடுத்தவரின் உழைப்பில் வாழ்வார்கள்
குழப்பத்தால் சரியான முடிவு எடுக்க முடியாமல் தள்ளிப் போடும் குணம்
மாறிக்கொண்டே இருக்கும் குணம்
குழப்பத்தால் வாய்ப்புகளை தவற விடுவார்கள்
இதுவா? அதுவா? என இரண்டு நிலையில் முடிவு எடுக்க முடியாதவர்கள்
ஒன்றை வேண்டும் என்று அடம்பிடித்தும், பின்பு கிடைத்தவுடன் வேண்டாமென்று நிராகரிப்பார்கள்
இனிமேல் செய்யமாட்டேன் என்று சொல்வார்கள் ஆனால் மறந்துவிடுவார்கள்
நேர்மறையான தன்மைகள்
சரியாக உழைத்தால் பயன்பெறலாம் என்று செயல்பட ஆரம்பிப்பார்கள்
சரியான வாய்ப்பை பயன்படுத்துவார்கள்
சரியான நேரத்திற்கு தூக்கம் வரும்
நல்ல முடிவை எடுக்க பயன்படும்