அகம்பாவம், அதிகாரம், அதட்டல், மிரட்டல்
கர்வம், முரட்டுத்தனம், பிடிவாதம், தலைகனம்
பெருமையாக பேசுதல்
நான், எனது, என்னுடையது என்ற வார்த்தைக்கு முக்கியத்துவம் தருவார்கள்
நான் யார் தெரியுமா என்பார்கள், பேசிக்கொண்டே இருக்கும்போது அடிப்பார்கள்
தன்னை எதிர்ப்பவரை பழிவாங்க துடிப்பார்கள், அதற்காக கொலையை கூட செய்வார்கள்
மற்றவர்களை கேவலமாக நினைப்பார்கள்
கந்துவட்டிக்காரர்கள், அடுத்தவரின் உழைப்பை சுரண்டுபவர்கள்
அநியாயமாக பேரம் பேசுவார்கள்
கட்டப்பஞ்சாயத்து, பொய்வழக்கு போடுபவர்கள், ரவுடிகள், கொள்ளையடிப்பவர்கள்
சமுதாயத்தின் எதிர்மறை சக்திகள் அனைத்தும்
இதய நோய், ரத்த குழாய் அடைப்பு, நரம்பு வாதம். பக்கவாதம் ஏற்படும்
பிறர் தன்னை புகழ்வதை விரும்புவார்கள்
நேர்மறையான தன்மைகள்
மறைமுகமாக அன்பிற்காக ஏங்குதல் சரியாகும்
ஆணவம் குறையும், உள்முகமாக பயணப்பட வைக்கும்
ஆழ்ந்த மன நிம்மதியும், நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்