தோல்வி பயத்தால் நம்பிக்கை இழத்தல்
முயற்சியின்மை
பரம்பரை, பரம்பரையாக வந்த விளைவுகள் என்ற அவநம்பிக்கை
அடுத்தடுத்து வரும் தோல்வியால் உண்டான நம்பிக்கை இழத்தலும் பயமும்
இனி வாழவே முடியாது என்ற முடிவுக்கு வருதல்
யாராலும் குணப்படுத்த முடியாது
தேர்வில் தோல்வியால் படிப்பே வராது என்று எண்ணுவார்கள்
நேர்மறையான தன்மைகள்
நேர்மறையான சிந்தனையும் நம்பிக்கையும் கிடைக்கும்
எண்ணத்தை மேம்படுத்தும் அற்புதமான மருந்து