🛠 தொழில் மற்றும் வேலை
• தொழில்
• பூர்வீக தொழில்
• அதிக உழைப்பு, உழைப்பு
• அடிமை தொழில், தொழிலாளி
• குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்தவர்
• சர்வர், கிளீனர், ஹோட்டல் சப்ளையர்
• வேலைக்காரர்கள் குடியிருப்பு
• வேலையாட்கள், கீழ்நிலை பணியாளர்கள்
• துப்புரவு பணியாளர்கள், கடைநிலை ஊழியர்கள்
• பியூன், வாட்ச்மேன்
• தனியார் நிறுவனங்கள், தனியார் நிறுவன வேலை
• தொழிற்சங்கம்
🧬 ஆயுள் மற்றும் மரணபயம்
• ஆயுள்
• கண்டம்
• மரண பயம்
• விபத்து
• அடிபடுதல்
• ஆக்சிடென்ட்
• விழுதல்
🐌 மெதுவாக நடக்கும் தன்மை
• மெதுவாக, ஸ்லோ
• தாமதமாக, லேட்டாக
• சிறிது சிறிதாக
• கொஞ்சம் கொஞ்சமாக
• மந்தத்தனம்
• மந்த தன்மை
• பொறுமை
• நிதானம் யோசித்து முடிவு எடுத்தல்
🧍 தனிமை மற்றும் மனநிலை
• கைவிடப்பட்டவர்
• அனாதை
• தனிமை, தனிமை விரும்பி
• விரக்தி மனப்பான்மை
• தந்தையுடன் கருத்து வேறுபாடு
• உறவுகளில் இருந்து தனித்து இருத்தல்
• தாழ்வு மனப்பான்மை
• அடக்கமாக இருத்தல்
• எளிமையாக சிம்பிளாக இருத்தல்
• ஆடம்பரம் விரும்பாது
💪 உடல் அமைப்பு மற்றும் பாதிப்பு
• கருத்த உடம்பு, உழைத்த உடம்பு
• ஒல்லி, இளைத்த உடம்பு
• மெலிதல்
• நரம்புகள் தெரியும் உடல் அமைப்பு
• ஊனம், மாற்றுத்திறனாளி, உடல் பாதிக்கப்பட்டவர்
• தோல் வியாதி: தேமல், படை, சொரியாசிஸ்
• கீறல், ஒடுக்கு, உடைசல்
• இடித்துக் கட்டுதல்
• மலச்சிக்கல்
• ஆசனவாய் தொந்தரவு
• பைல்ஸ் ப்ராப்ளம்
• மயக்கம்
• தொற்றுநோய்
🦵 உடல் பாகங்கள்
• கால், மூட்டு, பாதம்
• நடத்தல்
• வெறும் காலில் நடத்தல்
• பாதயாத்திரை
• வாக்கிங், நடை பயிற்சி
• வாக்கிங் ஸ்டிக்
• வாக்கர் கருவிகள்
• நடைபாதை
👟 செருப்பு மற்றும் சம்பந்தப்பட்டவை
• செருப்பு
• செருப்பு கடை
• செருப்பு தைத்தல்
• செருப்பு கம்பெனி: VKC, Bata
🏺 பழமை மற்றும் மூதாதையர்
• பழமை, பூர்வீகம்
• முன்னோர்
• பழமையான கட்டிடங்கள்
• மண்பாண்டங்கள்
• பழைய
• பயன்படுத்திய பொருட்கள்
• செகனண்ட் பொருட்கள்
• பழைய ஆடைகள்
• பிறரிடம் பெற்ற ஆடைகள்
• கிழிந்த ஆடைகள்
• கிழிந்து தையல் போட்ட ஆடைகள்
🕳 இருள் மற்றும் மறைதல்
• இருட்டு
• மறைதல்
• காணாமல் போதல்
• தலைமறைவு
⚫ நிறம் மற்றும் தோல்
• கருப்பு நிறம்
• கருப்பு
• கருப்பண்ணன்
• கருப்பசாமி
• நீலக்கல்,
• கருங்குவளை
🧱 கட்டிடப்பணிகள் மற்றும் இயற்கை வளங்கள்
• குவாரி, கல்
• மண், ஜல்லி, கருங்கல்
• ரோடு போடுதல்
• படிக்கட்டு
• சிமெண்ட் கடை
• சுரங்கம்
• குகை
• தட பிரச்சனை
🚽 கழிவுகள் மற்றும் குறைந்த தரம்
• கழிவு, குப்பை
• துர்நாற்றம் மிகுந்த பகுதி
• சாக்கடை, கூவம்
• மலம், சிறுநீர்
• மருத்துவ கழிவுகள்
• கசாப்பு கழிவுகள் கொட்டும் இடம்
• டிரைனேஜ்
• அருவருக்கத்தக்க இடங்கள்
• சமத்துவபுரம்
🏗 தொழிற்சாலை மற்றும் இரும்பு பொருட்கள்
• இரும்பு
• பழைய இரும்பு
• ஸ்கிராப்
• இரும்பு பாத்திரங்கள்: வடை சட்டி
• தோசை சட்டி, வாணலி, கொப்பரைகள்
• தொழிற்சாலைகள்
• எந்திரங்கள்
🚛 வாகனங்கள்
• வாகனம், பழைய வாகனம்
• கீறல் விழுந்த வாகனம்
• நசுங்கிய வாகனம் (ஒடுக்கு விழுந்தது)
• லாரி, டிரக், ரயில், குப்பை வண்டி
• கூட்ஸ் வண்டி, மணல் லாரி
• சிமென்ட் கலவை எந்திரம்
• ரோப் கயிறு, ரோப் கார்
⛽ எரிபொருள் மற்றும் எண்ணெய்
• பெட்ரோல், தார்
• கரி, அடுப்புக்கரி
• நிலக்கரி
• பெட்ரோல் பங்க்
• கச்சா எண்ணெய்
• நல்லெண்ணெய்
• எண்ணெய் வகை அனைத்தும்
• மண்ணெண்ணெய்
• ஆயில் ஸ்டோர்
• செக்கு, ஆயில் மில்
• ஆயில் கடை
• ஆலைகள்
• எண்ணை கிணறு
• எண்ணெய் வித்துக்கள்: எள், ஆமணக்கு
⚖ தர்மம் மற்றும் கர்மா
• நீதிமான்
• கர்ம பலன்
• கண்டிப்பு
• சரியாக நடந்து கொள்ளுதல்
• தர்மவான்
🧽 சுத்தம் மற்றும் பராமரிப்பு
• பராமரிப்பு இல்லாதது
• மசாஜ்
• எண்ணை குளியல்
• வர்மம்
• அக்குபஞ்சர்
• ஸ்கின் டாக்டர்
🛏 நிம்மதியற்ற வாழ்க்கை
• மண் தரையில் படுத்தல்
• கோரைப்பாய், ஓலைப்பாய்
• பனை ஓலை பாய்
• ஈச்சம் பாய்
• கம்பளி
🧊 குளிர் மற்றும் பனிக்காடுகள்
• குளிர்ச்சி
• ஐஸ் கட்டி
• குளிர் பிரதேசங்கள்: ஊட்டி
• கொடைக்கானல்
💀 மரணம் மற்றும் மையானம்
• புதைத்தல்
• சுடுகாடு
• மயானம்
• மண்ணுக்குள் மறைத்து வைத்தல்
• பதுக்குதல்
• கலப்படம்
🍛 உணவு மற்றும் உணவின் தரம்
• எளிய உணவு: கேழ்வரகு களி
• பழைய சோறு, கூழ் உணவு
• பிறரிடம் இலவசமாக பெறுதல்
• தானமாக பெறும் உணவு
• கர்ம வீட்டில் சாப்பிடுதல்
• அன்னதானம் வாங்கி சாப்பிடுதல்
• இலவசமாக பெற்ற பொருட்கள்
• பஃபே சிஸ்டம்
• தட்டேந்தி வரிசையில் நின்று சாப்பிடுதல்
• ரோட்டோர கடையில் சாப்பிடுதல்
• புளிச்சக்கீரை
🌴 பனை மற்றும் அதன் பொருட்கள்
• பேரிச்சம்பழம்
• பனைமரம், பனங்கிழங்கு
• பனம்பழம்
• பணம் கருப்பட்டி
• பனங்கற்கண்டு
• பனை பொருட்கள் அனைத்தும்
• பனை ஓலை வீடு
• நொங்கு
🥚 முட்டை மற்றும் சம்பந்தப்பட்டவை
• முட்டை
• முட்டை கடை
• ஆம்லெட், ஆஃபாயில்
• கருமுட்டை
💸 பொருளாதார நிலை
• சிக்கனம், கஞ்சத்தனம்
• சிறு தொகையாக பெறுதல்
• பிளாட்பார்ம் கடையில் பொருட்கள் வாங்குதல்
❓ மனநிலை மற்றும் விசாரணை
• சந்தேகம்
• பிறரை சரியாக எடை போடும் தன்மை
• அனுபவம்
• பட்டறிவு
🧑🤝🧑 உறவுகள்
• மூத்த சகோதரன்
• சித்தப்பா
🌍 இடங்கள் மற்றும் நாடுகள்
• ஆப்பிரிக்கா
• கறுப்பின மக்கள் வாழும் நாடுகள்
• மேற்கு திசை
⚗️ விஞ்ஞானம் மற்றும் இயற்கை ஆய்வு
• மண் சம்பந்தமான ஆய்வு
• ஜியாலஜி
• தாது பொருட்கள்
• உரம், உரக்கடை
• மளிகை
• புண்ணாக்கு
⛩ தெய்வங்கள் மற்றும் வழிபாடு
• காவல் தெய்வம்
• நடுகல் வழிபாடு
• ஊனமான தெய்வம்
• பைரவர்
• கருப்பசாமி, கருப்பன்
• கருப்பண்ணன்
• அய்யனார், சாத்தன்
• முனுசாமி, முனியன்
• முனீஸ்வரன்
• சாமியப்பன்
• சாமிநாதன்
• இந்திரா
• வன்னி மரம்
• திருவோடு
🐄 விலங்குகள் மற்றும் பறவைகள்
• எருமை மாடு
• பன்றி
• காகம்
• காக்காய் வலிப்பு
• எமன்
⚖️ ஒத்தமனப்பான்மை மற்றும் சாதுமை
• பயம்
• வறுமை
• கஷ்டம்
• வெயிட்
• சீருடைப் பணி
• பொறாமை
• பிடித்தல்