குரு காரகத்துவங்கள்

Lesson 5/9 | Study Time: 10 Min

🧒🏻 குழந்தை மற்றும் வளர்ச்சி

குழந்தை

குழந்தை டாக்டர்

டெஸ்ட் டியூப் பேபி

வளர்ச்சி

உற்பத்தியாளர்


🧮 கணக்கு மற்றும் நிதி

பணம்

முதலீடு

டெபாசிட்

ஃபிக்ஸ்ட் டெபாசிட்

சீட்டு கம்பெனி

ஷேர் மார்க்கெட்

சிட்பண்ட்ஸ்

மியூச்சுவல் ஃபண்ட்

ஸ்டாக் மார்க்கெட்

பங்குச்சந்தை

பேங்க்

கஜானா

டிரஸ்ஸரி

ரிசர்வ் பேங்க்

வங்கி

வங்கிமேலாளர்

காசாளர்

வருமான வரி

பைனான்ஸ்

வட்டிக்கு விடுதல்

பணம் எண்ணும் மெஷின்

லாக்கர்

ATM


🧑🏽‍🏫 கல்வி மற்றும் அறிவியல்

பேராசிரியர்

ஆசிரியர்

ஜோதிடர்

பல்கலைக்கழகம்

கல்லூரி

உயர் கல்வி

M.phil

PHD

பிரின்ஸ்பால்

தாளாளர்

கல்வி அமைச்சர்

உயர் கல்வி அமைச்சர்

பி.காம் - எம்.காம்

எக்கனாமிக்ஸ்

சிஏ படிப்பு

வேத பாடசாலை


🗣️ உபதேசம் மற்றும் சொற்பொழிவுகள்

உபதேசம்

குட்டி கதை கூறுதல்

ஆன்மீக சொற்பொழிவுகள்

பிரசங்கம்


🧑🏽‍⚖️ அதிகாரங்கள் மற்றும் அரசு துறைகள்

அமைச்சர்

நிதி அமைச்சர்

பட்ஜெட்

அரசன்

நீதிபதி

ஹை கோர்ட்

சுப்ரீம் கோர்ட்

ஐநா சபை

ஜனாதிபதி

அரசு வாய்ப்பு

தர்மகர்த்தா

தணிக்கையாளர்

அட்வைசர்


🛕 ஆன்மீகம் மற்றும் மதம்

ஆன்மீகம்

கோவில்கள்

மடங்கள்

மடாதிபதிகள்

கோயில் திருப்பணிகள்

உழவாரப்பணி

பஜனை

அர்ச்சனை

அர்ச்சகர்

பூசாரி

அபிஷேகம்

கும்பாபிஷேகம்

கோவில் திருவிழாக்கள்

உற்சவம்

கோவில் தங்கத் தேர்

கோவில் உண்டியல்கள்

அறநிலையத்துறை

வேதங்கள்

புனித நூல்கள்

பக்தி நூல்கள்

மறை நூல்கள்

பகவத் கீதை

திருக்குறள்

தேவாரம்

திருவாசகம்

பூணூல்

சிவனடியார் தொடர்பு

கும்பாபிஷேகம் ஈடுபாடு

ஜீவ சமாதிகள்

சித்தர்கள்


🧘🏻 மனிதநேயம் மற்றும் தர்மம்

மனிதநேயம்

தர்ம சிந்தனை

நேர்மை

இரக்க குணம்

தானம்

தர்மம்

டிரஸ்ட்


🏥 உடல் நிலை மற்றும் நோய்கள்

வயிறு

பெரிய வயிறு

அஜீரணம்

உடம்பு பெருத்தல்

கல்லீரல்

கிட்னி

கொழுப்பு கட்டி

சர்க்கரை வியாதி

மஞ்சள் காமாலை

மூளை

மூளை காய்ச்சல்

கோமா

மூளையில் கட்டி

மூக்கு

வாதம்

தொடை

பாதம்

சதை


🍽️ உணவுகள் மற்றும் பொருள்கள்

சீரகம்

கீழாநெல்லி

சுண்டல்

கொண்டைக்கடலை

பட்டு உற்பத்தி

பட்டு ஜவுளி விற்பனை

தேன்

இனிப்பு

சந்தனம்

சந்தன மாலை

சதைபிடிப்பான பழங்கள்

அல்வா

நெய்

சர்க்கரை பூசணி

காலிபிளவர்

சர்க்கரைவள்ளி கிழங்கு

குச்சி கிழங்கு

வெல்லம்

வெல்ல மண்டி

பன்னீர்

நல்ல கொழுப்பு

கொழுப்பு உணவு

பசு நெய்

பொட்டுக்கடலை

கிருஷ்ணா ஸ்வீட்ஸ்

மைசூர் சாண்டல் சோப்

சந்தனம் சென்ட்


🌳 மரங்கள் மற்றும் பூக்கள்

மரங்கள்

ஆலமரம்

அரசமரம்

சந்தனமரம்

மரக்கடை

பர்னிச்சர்

சாமந்திப்பூ

ஆவாரம் பூ

மஞ்சனத்தி மரம் (நுணா)

மஞ்சள் கொம்பு

மஞ்சக்கடம்பு

மஞ்சள் அரளி

முல்லைப்பூ

சந்தனமுல்லை

கனக புஷ்பராகம்


💛 மஞ்சள் மற்றும் அதன் பயன்பாடுகள்

மஞ்சள்

ஈரோடு (மஞ்சள்)

மஞ்சள் வேட்டி

மஞ்சத்துண்டு

மஞ்சள் பை

மஞ்சள் கயிறு

திருப்பட்டூர் மஞ்சள் பிரசாதம்


💍 நகை மற்றும் தங்கம்

தங்கம்

நகை கடை

அடகு கடை

நகை செய்பவர்

தங்க கட்டி

பவுனு

பவுனாம்பாள்

கல்யாண் ஜுவல்லரி

மலபார் கோல்ட்


🚗 வாகனங்கள் மற்றும் பிராண்டுகள்

பென்ஸ் கார்

எட்டிக்கா

இன்னோவா

கீயா

MG

ஐராவதம் யானை


🏢 நிறுவனங்கள் மற்றும் தொழில்

பெரிய நிறுவனங்களில் வேலை

கார்ப்பரேட் கம்பெனிகள்

ஐடி கம்பெனிகள்

புரொடியூசர்

தயாரிப்பாளர்

ஹீரோ

ஜோசா லூகாஸ்

முத்தூட் பைனான்ஸ்

கோயில் கடைகள்

ஏஜென்ட்

பார்சல் சர்வீஸ்


🧑‍🏫 குரு சார்ந்த பெயர்கள்

குரு

குரு ராஜன்

குரு தேவன்

குருஜி

குருமூர்த்தி

குரு லட்சுமி

குருநாதன்

குருசாமி

குரு கார்த்திக்

குருவண்ணன்

குருவம்மா


🧓🏻 பெரியோர், மதம் மற்றும் குடும்ப மரியாதை சார்ந்தவர்கள்

பெரியோர்

அந்தணர்

தந்தை

ஐயர் வீட்டு அம்மா

பாதிரியார்

முல்லா


💰 தனம் மற்றும் செல்வம் சார்ந்த பெயர்கள்

தனசேகர்

தனலட்சுமி

செல்வா

செல்வராஜ்

செல்வமணி

தன்ராஜ்

தங்கராஜ்

தங்கமணி

தங்கம்மாள்

கோடீஸ்வரன்

கோடீஸ்வரி


🌸 தங்கம் மற்றும் புஷ்பம் சார்ந்த பெயர்கள்

புஷ்பா

பொன்னம்மா

பொன்னுமணி

பொன்னுசாமி

தங்கவேல்

சொர்ணா

சொர்ண லட்சுமி

தங்காத்தா

தங்கத்தம்மாள்

தங்கேஸ்வரன்


👑 அரச, மன்னர் மற்றும் அந்தஸ்து சார்ந்த பெயர்கள்

மன்னன்

தேவராஜன்

ராஜா

ராஜலிங்கம்

ராஜசேகரன்

ராஜ்குமார்

ராஜாமணி

அரசப்பன்

அரசகுமார்

வேந்தன்

பிரகாஸ்பதி


🌍 இடங்கள் மற்றும் தொடர்புடைய அமைப்புகள்

குரு பெயர்ச்சி

குருவாயூர்

குருசேத்திரம்

பிருந்தாவனம்

பிருந்தாவனம் உள்ள இடம்

திருவண்ணாமலை

பனாரஸ் பட்டு காசி

கரூர்

காஞ்சிபுரம் (பட்டு)

ஈரோடு (மஞ்சள்)

இந்தியா

அமெரிக்கா

ஜெர்மன்

இந்தோனேசியா


👤 பிற குறிப்பிட்ட நபர் பெயர்கள்

ஜீவா

ஜீவானந்தம்

குமார்

ஆனந்தி

தங்கர்பச்சான்

தனம்

ஜீவிதா

ஜீவரேகா

ஜீவபிரகாஷ்

சிவாஜி

சங்கரன்

சிந்து

நடராஜன்

பழனியப்பன்

சுவாமிநாதன்

பூபதி

சிவராஜ்

மவுலிஸ்

கனகவல்லி

கனகராஜ்

பிரவீன்

பழனிசாமி

சுப்பிரமணியம்

கமலஹாசன்

வேதாம்பாள்

ஸ்வேதா

மங்களா

சொர்ணலதா

ஐடியா

விக்ரம்

விக்ரமன்


📺 திரைப்படம் மற்றும் கலாச்சாரம் சார்ந்தவை

KGF