கேது காரகத்துவங்கள்

Lesson 9/9 | Study Time: 10 Min

🧠 நுண்ணறிவும் சிக்கலான தன்மையும்

நுட்பமானது

நுண்ணியமானது

சிக்கலானது

புரிந்து கொள்ள முடியாத அனைத்தும்

சிக்கலான பேச்சு

சிக்கலான பேச்சு

சிறியது

வித்தியாசமான தோற்றம்

தனிமை


🧵 பின்னல், நூல், துணி, நெய்தல்

பின்னல்

நூல் கண்டு

பின்னலாடை

நெசவாளர்

தையல் நாயகி

டைலர்

தைத்தல்

ஒட்டுதல்

பின்னல் கூடைகள்

கையில் கட்டும் கயிறு

அரைஞான் கயிறு

முடிச்சு போடுதல்

முடிச்சு அவிழ்த்தல்

கயிறு

நூல்

சீப்பு

நார்

நார் பொருட்கள்


🧘‍♂️ துறவு, யோகா, சித்தர்கள்

துறவு மனப்பான்மை

துறவி

வைராக்கியம்

தவம்

சத்தியம்

மௌனம்

அமைதி

மௌனசாமியார்

சித்தர்

சித்தர் பீடங்கள்

சித்தர் சமாதிகள்

ரிஷி

தவசி

தவமணி

ஜகத்குரு

ஜோதிடம்

சித்த வைத்தியம்

சித்தநாதன்

சித்தலிங்கம்

சித்தார்த்தன்

சித்தார்த்

சித்தாரா

யோகி

சிவயோகி

யோகேஷ்

பிரணவ்

ஞானசேகர்

ஞானமணி

ஞானானந்தர்

ஞானராஜ்

பத்திகள்

சாமி மாலைகள்

துளசி மாலை

ருத்ராட்சம்


🧓 பெரியவர்கள், மரபு, வித்தைகள்

பாட்டி

அப்பத்தா

அம்மத்தா

ஆச்சி

நாட்டு மருந்து கடை

பேதி ஆதல்

நூடுல்ஸ்

சேமியா

முறுக்கு

ஜிலேபி


🎭 மாயை, திரைப்படம், கலை

திரை

டிவி

சினிமா

கார்டூன்

பென்சில் ஓவியங்கள்

மாடர்ன் ஆர்ட்ஸ்

பெயிண்டிங் பிரஸ்

மேஜிக் மேன்

மேஜிக்

வசியப்படுத்துதல்


🧑‍🏫 கல்வி, தொழில்நுட்பம், வழக்குரை

கேள்வி கேட்டல்

ஆசிரியர்

ஆங்கில ஆசிரியர்

வக்கீல்

நீதிபதி

சட்டம்

வழக்கு

வழக்கு கட்டு

ஜோதிடர்

மருத்துவம்

BPT டாக்டர்

சாப்ட்வேர்


🏥 மருத்துவம், நோய்கள்

நரம்பு பிரச்சனை

நரம்பு முடிச்சு

பக்கவாதம்

ஸ்கின் ப்ராப்ளம்

முடக்கு வாதம்

வெறுப்பு

விஷம்

விஷஜந்துக்கள்

தொற்றுநோய்

புற்றுநோய் கட்டி

கட்டிகள்

சொறி சிரங்கு

கர்ப்பப்பை வால்வு

வாந்தி, மயக்கம்

மருந்து

நாப்கின்ஸ்

இன்ஜெக்ஷன்

மவுஸ்


🦟 பூச்சிகள், விஷ ஜீவிகள்

தேள்

பூரான்

சிலந்தி

வண்டுகடி

கொசு

பூச்சிகள்

புழுக்கள்

மூட்டை பூச்சி

பேன்கள்

உண்ணிகள்

சிறிய அளவிலான பாம்புகள்

சியான் பாம்பு

கரப்பான் பூச்சி

எலி

எலி பொந்து

நண்டு

நண்டு வளை

அட்டைப் பூச்சி

மரவட்டை


🧶 துணி, உடைகள்

ஜட்டி

உள்ளாடை

கொக்கிகள்

ஹேங்கர்

ஹூக்கு

சின்ன சங்கிலி

ஹேர் பின்

கொண்டை ஊசி வளைவுகள்


🛠️ தொழில்கள், கருவிகள், வேலைப்பாடுகள்

ஜேசிபி

கிரேன்

பொக்லைன்

டிராக்டர்

சவாரக்கத்தி

மொட்டை

பிளேடு

சலூன்

ஸ்குரு டிரைவர்

ஸ்பேனர்

குறுகிய சந்து

நெருக்கடியான இடங்கள்

ஸ்க்ரூ ட்ரைவர்

மின்சார ஒயர்கள்

மின்சார ஸ்விட்ச்

ஸ்விட்ச் பாக்ஸ்

மிக்ஸி பிளேடு

சேவிங் பிளேடு

சைக்கிள் பம்ப்

தையல்

நரம்புக் கருவிகள்


🧭 இடங்கள், வழித்தடங்கள்

மயானம்

சுடுகாடு

வாய்க்கால் வரப்பு

கோவில் உள்ள இடங்கள்

விநாயகர் கோவில்

ஆஞ்சநேயர் கோவில்

சர்ச்

சிலுவை

பாதிரியார்

மந்திரவாதி

மவுலி

மவுலீஸ்வரன்


🐎 விலங்குகள், வாகனங்கள்

குதிரை

சிங்கம் வாகனம்

கோழி

கோழி பண்ணை

கோழி தீவனம்

மரங்கொத்தி பறவை

குரங்குகள்


🧳 பொருட்கள், பைகள், பெட்டிகள்

பேக்குகள்

பைகள்

மணி பர்ஸ்

பேனா நிப்

பட்டன்கள்

ஹேர் பின்

சீப்பு

ஹூக்கு


🔬 அறிவியல், ஆய்வியல்

டெலஸ்கோப்

மைக்ரோஸ்கோப்

ஸ்கேன்


🧪 ராசாயனங்கள், போதை

காய்ந்த இலை

புகையிலை

கஞ்சா

தேயிலை

சருகு

பீடி

டீ

டீ -பில்ட்டர்

போதை

மயக்கம்


🔒 தடுப்பு, முடக்கம், கட்டுப்பாடு

தடுப்பு சுவர்

வேகத்தடை

ஸ்பீடு பிரேக்கர்ஸ்

பிரேக்

அடைப்பு

பிரிவு

சொட்டுநீர் பாசனம்

கம்பி வேலி அமைத்தல்

கல்நட்டு கம்பி

பிளம்பர் வேலைகள்

வாய்ப்பு தடுப்புகள்

தடுப்பு குழிகள்


🕯️ ஆன்மிகம், பக்தி

பூசாரி

பூஜை

பூஜா குமார்

பூஜா

தீபம் ஏற்றும் மாடக்குழி

நல்ல காலம் வருது நல்ல காலம் வருது

பூஜை மணி


🔍 சிறியதாயினும் தாக்கம் கொண்டவை

உளி

முள்

கத்தரிக்கோல்

ஊசி

குண்டூசி

நெருக்கடி

டிரில்லிங் மெஷின்

சிறுமுறம்

தடுப்பு குழிகள்


🧮 கணக்கு, தராசு

தராசு

விளக்குமாறு


🧿 நிழல்கள், மறைவு, மறை பொருள்

நிழல்

தலை மறைவு

அமானுஷ்யம்

வாஸ்து – வட மேற்கு

கேது சுத்தம் செய்வது


🔮 சின்னங்கள், மந்திரங்கள்

வாஸ்து – வட மேற்கு

நான்முகன் – பிரம்மன்

மெட்டி

மவுலி


📦 வாடிக்கைகள் மற்றும் பொருள்கள்

குடுமி

சிண்டு முடிதல்

வால்வு

விண்டோ

நாப்கின்ஸ்

மாப்பு

மாவு கட்டு

நிரோத்

காப்பர் டி

கண்ணாடி தடுப்புகள்


🔥 மங்களவாய்ப்புகள்

வில்

காவடி

இருவாச்சி


✨ விளக்குவதற்கான பதிவுகள்

வாழ முடியாத நிலை

வாழ்வே மாயம்

மன்னரைப்போல் வாழ்வது