பளபளப்பான மேனி உடையவர்.
பெரும்பாலும் மாநிறம் உடையவர்.
நிதானம் உடையவர் , பதட்டப்பட மாட்டார்.
நம்பிக்கைக்குரியவர்.
பெருந்தன்மை உடையவர்.
எல்லோரிடத்திலும் சகஜமாக பேசுவார், பழகுவார்.
சங்கோஜம் என்பது இவரிடம் இல்லை.
பொறுப்பை ஏற்க தயங்குவார், நழுவி விடுவார்.
பொறுப்பை ஏற்றுக்கொண்டால் பிறர் மெச்சும்படி முடித்துக்காட்டுவார்
மறதி இருக்காது, ஞாபக சக்தி அதிகம்.
குற்றம் செய்யாதவரை மன்னிக்கும் தன்மை உடையவர்.
சிறிய காரியங்களில் ஈடுபடமாட்டார்.
எந்தக்காரியத்திலும் நவீன முறையைக் கையாண்டு வெற்றி பெறுவார்.
கார் வாங்க ஆசை உடையவர்.