உயரமானத் தோற்றம் / நீண்டக் கழுத்து உடையவர்.
நல்ல நிறம் உடையவர்கள்.
உட்கார்ந்தால் வில்போல் வளைந்து உட்காருவார்கள்.
உரத்தக் குரலில் பேசுவார் / பேச்சில் அதிகாரம் இருக்கும்.
ஆச்சாரம் சீலம் உடையவர்.
உண்மையுடன் பழகுவார்.
இவரிடம் ரகசியம் தங்காது வெளிப்படையாகப் பேசுவார்.
அவசரக்காரர் , கோபம் தணிந்த பின் உண்மையை உணருவார்
கோபத்தில் இன்னது பேசுகிறோம் என்று தெரியாமல் மற்றவரைப் பாதிக்கச் செய்வார்.
நினைத்ததை முடிப்பார் , முடிக்காமல் உறங்கமாட்டார்
எடுத்தக் காரியத்தை தாமே செய்து முடிக்கும் ஆற்றல் உடையவர்.