சுறு சுறுப்பானவர். மத்திமமான உயரம் உடையவர்.
காந்தப் பார்வை உடையவர். தோள் வலிமையாக இருக்கும்
மாநிறம் அல்லது கருப்பு நிறமாக இருப்பார்.
கண் கண்டதை கை செய்யும் திறமை இருக்கும்.
முதலில் வேலைக்குப் போகத்தான் ஆர்வம் இருக்கும்.
சுய நலம் அதிகம் இருக்கும்.
கபடப் பேர் வழி.
பிறரை நம்ப மாட்டார் / சந்தேகப் பேர் வழி
பயந்த சுபாவம் உடையவர்.
கோபம் வந்தும் சிரித்துக் கொண்டே பேசுவார்.
பிறர் அபிப்ராயத்தைக் கேட்டுக்கொள்வார் தன் அபிப்ராயத்தை வெளியே சொல்லமாட்டார்.
எதையும் சீக்கிரத்தில் கிரகித்துக் கொள்வார்.
நயமாக சிரித்துப்பேசி காரியம் சாதிப்பார்.
அடுத்தவர் உழைப்பை இவர் பயன்படுத்திக் கொள்வார்.
எதிரியின் துயரம் கண்டு மகிழ்ச்சி அடையும் குணம் இருக்கும்.