குள்ளமாகவும், கை கால்கள் குறுகிய தோற்றம் உடையவராக இருப்பார்.
உறுதியான கொள்கை உடையவர். பொறுமைசாலி
நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்.
இயல், இசை, நாடக ஆர்வம் இருக்கும்.
எதிர்கால விளைவுகளை முன் கூட்டியே அறியும் ஆவல் கொண்டவர்.
ஞாபக சக்தி அதிகம் இருக்கும்.
பிறரை எடை போடுவதில் சாமர்த்தியம் கொண்டவர்,
வாக்களித்த பிறகு நிறைவேற்ற முடியாமல் திணறுவார்.
ஏதும் அறியாதவர் போல் தோற்றம் அளிப்பார். ஆனால் அவருக்கு நிறைய விஷயங்கள் தெரியும்.
காணாமல் போவார், சொல்லாமல் போய்விடுவார்.
வீண்வம்பு வழக்குக்கு போகமாட்டார். வந்தால் எதிர்த்து இவர் பக்கம் உள்ள நியாயத்தை வெளிப்படுத்துவார்.
மற்றவர்கள் கேலி, கிண்டல் செய்வதை இவர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்
நட்புக்குரியவர்களை உயிருக்குயிராய் நேசித்திடுவார்.
புகழ்ச்சிக்கு மயங்கமாட்டார்கள்
பிறரை கலந்து ஆலோசித்து ஒரு செயலில் ஈடுபடுவார்.
பணம் பொருள் கருதி தம் கொள்கையை விட்டுக்கொடுக்கமாட்டார்.