வசீகரமான முகம் உடையவர்.
இவருடைய நோக்கம் வாழ்வில் உயரத்தை அடைவதே ஆகும்.
விடா முயற்சி பேராட்டமான வாழ்க்கையை கொண்டவர்.
பிடிவாத குணம் அதிகம் இருக்கும்.
எதையும் கூர்ந்து ஆராயும் தன்மை கொண்டவர்.
திடீர் என்று பிடிவாத குணத்தை வெளிப்படுத்துவார்கள்.
அதட்டி மிரட்டி வேலை வாங்க முடியாது. அன்புக்குத்தான் பணிவார்.
சிலசமயம் சிலரை சந்தோசப்படுத்தியும் சில சமயம் துன்புறுத்தியும் இன்பம் காணக்கூடியவர்கள்.
சீண்டினால் பொறுக்க மாட்டார். கையை ஓங்கிடுவார்.
மற்றவர் கவனம் முழுவதும் தம்மீது படும்படி நடந்து கொள்வார்.
ஆடை விஷயங்களில் சரியான Fitness கிடைக்காது / இருக்காது.
காரியத்தில் கண் உடையவர், எடுத்த காரியத்தை முடித்த பிறகுதான் அடுத்த வேலையை பார்ப்பார்.
எதற்காகவும் தன் குறிக்கோளை மாற்றிக் கொள்ளமாட்டார்.
அடிக்கடி மேக் அப்போட்டுக்கொள்வார்.
வீண் வம்புக்குப் போக மாட்டார்.
சுறுசுறுப்பானவர்.
Skin ப்ராப்ளம் இல்லாத மகரமே இல்லை என்று சொல்லலாம்.
எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்.
மகரத்திற்கு போராட்டமான வாழ்க்கை தான்
வாழ்க்கையில் வெற்றி கிடைப்பது அரிதாக இருக்கும்.
________________________________________