சூரியன் காரகத்துவங்கள்

Lesson 1/9 | Study Time: 10 Min

🔸 குடும்பம் மற்றும் குடும்ப உறவுகள்

தந்தை

தந்தை வழி உறவுகள்

மூத்த மகன்

மாமனார்

கூட்டுக்குடும்பம்

தந்தை தலைவர் போல் செயல்படுவார்

தந்தை தொழில்


🏛️ அரசியல் மற்றும் அதிகாரம்

அரசாங்கம்

அரசியல்

அரசு வேலை

அரசாங்க கட்டிடங்கள்

அரசாங்க முத்திரைகள்

அரசன் / மன்னன் / ராஜா

முதல்வர் / பிரதமர் / ஜனாதிபதி

MLA, MP, VAO, BDO, வட்டாட்சியர், 

மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர்

ஊர் தலைவர், நாட்டாமைக்காரர், 

ஊர்கோலம்

சபாநாயகர், மேயர், ஆளுநர்

சட்டசபை / பார்லிமென்ட் / கொறடா

மத்திய அரசு / மாநில அரசு

தேர்தல் / எலக்ஷன் கமிஷன்

சுதந்திரம்

அதிகாரம் / பதவி

HOD

அட்மினிஸ்ட்ரேஷன்

MBA

சங்க பொறுப்பு


🌇 அரசு மற்றும் மாநகர பகுதிகள்

தலைநகரம்

நகராட்சி

தலைநகரத்தில் வசித்தல்

அரசாங்க கட்டிடங்கள்

அரசு அலுவலகங்கள்

சிம்மாசனம்

நிரந்தர வருமானம்

அரசு ஆணைகள்

மின் கம்பங்கள் / தூண்கள் 

ஸ்தூபிகள்

தேசியக்கொடி / கம்பம்


ஆன்மிகம், யாகம் மற்றும் வேதம்

சிவன் / ருத்ரன்

ஹோமம் / யாகம்

ஆழமான ஆன்மீக பிணைப்பு

காயத்ரி மந்திரம்

விசுவாமித்திரர்

ஜோதி / விளக்கு / தீபம்

கோயில் / கோபுரம்

பரிவட்டம் / செங்கோல் 

வெண்கொற்றக் குடை

மந்திரம்

சுபம், ஹர்சனம், 

சோபனம் யோகங்கள்

தர்ப்பை, சோளத்தட்டு

வேதா, காயத்ரி, ஆதித்யா


🧠 உடல் உறுப்புகள் மற்றும் சுகநலம்

தலை / மண்டை ஓடு

வலது கண்

இருதயம்

மார்பு

முதுகுத்தண்டுவடம்

மூளை

கால்பெருவிரல்

கண் நோய் / தலைவலி

காய்ச்சல் / கொப்புளங்கள்

பித்தம் / வைட்டமின் டி குறைபாடு

ஆன்மா / ஆயுள் பலம்

முடி பிரச்சனை

புற்றுநோய்

நியூரோ / ஆர்த்தோ பிரச்சனைகள்


🩺 மருத்துவம் மற்றும் மருந்துகள்

அலோபதி மருந்துகள்

மருந்துக் கடை

டாக்டர்

MCH, நியூரோ டாக்டர்

காய்ச்சல், தலைவலி

ஹீட்டர், சுடுநீர்

தீயணைப்பு துறை

அணு உலை, அணுகுண்டு

சூரிய காந்தம்


💼 தொழில், உத்தியோகம் மற்றும் அதிகாரிகள்

மேலாளர்கள்

மேலதிகாரி

HOD

No.1 பதவி

ப்ராண்ட் மேனேஜர்

HR டிபார்ட்மென்ட்

கட்டிடத் துறை

இலக்ட்ரிக்கல், மின்சாரத் துறை

இயற்கை வேளாண்மை

ரைஸ் மில்கள்

கூட்டு வீடுகள், வணிக வளாகங்கள்

கம்பனிகள்: பாஸ்கர், TNPSC, Election Commission

கோல்டு, வைரம் வியாபாரம்


💡 அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

சூரிய சக்தி / சோலார்

மின்சாரம் / மின்கம்பிகள்

எலக்ட்ரிகல் பொருட்கள்

Astronomy (அஸ்ட்ரானமி)

அணு உலை

இயற்கை உணவுகள் / சிறுதானியங்கள்


🏰 கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகள்

மாடி வீடு

ஓட்டு வீடு

லாட்ஜ்

தகர வீடு

டைல்ஸ் வீடு

அப்பார்ட்மெண்ட்

கோட்டை

அரண்மனை

துாண்கள், கோபுரம்


🗺️ இடங்கள் மற்றும் நகரங்கள்

சென்னை

டெல்லி

மதுரை

திருச்சி

சேலம்

பம்பாய்

கல்கத்தா

நன்னிலம்

புதுக்கோட்டை

ராஜபாளையம்

திருவண்ணாமலை

பருவதமலை

சிவன்மலை

நீலகிரி

கொடைக்கானல்

தர்மபுரி

அரபு நாடுகள்

துபாய்

ஜப்பான்

பிரான்ஸ்

அமெரிக்கா


📆 கால அளவுகள்

ஆவணி மாதம்

சித்திரை, ஐப்பசி

ஞாயிற்றுக்கிழமை

பகல் பொழுது

உச்சி கால பூஜை


💍 பொருள்கள், உண்ணுஞ் சேர்ப்புகள்

கோதுமை

சப்பாத்தி

பூரி, கோதுமை அல்வா

காரமான உணவு, சூடான உணவு

மிளகு, கேரட், வெந்தயம்

தாமிரம், பாதரசம், செம்பு

வைரம், மாணிக்கம்

ஆபரணம்

பெரிய கண்ணாடி


🌿 இயற்கை மற்றும் மரங்கள்

அரசமரம், ஆலமரம்

வெண் தேக்கு, வெள்ளெருக்கு

முருங்கை, எட்டி மரம்

வாதநாராயணன்

அகத்திக்கீரை

மலர்கள்: செந்தாமரை

பூச்சிகள்: சூரியகாந்தி


🚗 வாகனங்கள்

விமானம்

ரதம் / தேர்

கார்: பென்ஸ், நிசான்

டாட்டா, போர்டு

வெள்ளை கார்

ஸ்போர்ட்ஸ் கார்


📣 பண்புகள் மற்றும் மனநிலை

நேர்மை

கோபம்

கர்வம்

கௌரவம்

வள்ளல் குணம்

புகழ், 

புகழ்ச்சிக்கு மயங்குவது

துணிச்சல்

போர்க்குணம்

வழிகாட்டி


🧑‍🎤 நபர் பெயர்கள் மற்றும் புனைபெயர்கள்

சூர்யா, கதிரவன்

பரிதி, ஆதித்தன்

ரவி, பானு, உதய்

ராஜா, ராஜாம்பாள்

ராசாத்தி

தினகரன், திவாகரன்

பிரகாஷ், கார்த்திக்

ஜோதிகா, தீபிகா

உதயசூரியன் சின்னம்

ஆனந்தன், பிரகதி, 

சைலஜா, லதா, பிரதீபா

சிவராஜ், சிவதாஸ்

சிவகுமார்

கலைஞர், கருணாநிதி

அண்ணாதுரை