ஜோதிட முறைகள்

Lesson 1/21 | Study Time: 10 Min

தெரிந்த பாவகம் தெரியாத காரகம்

லக்னம் - பிறப்பு ஜாதகம் பார்க்கும் ஜோதிடம்

2 ஆம் பாவகம் - பங்குச் சந்தை ஜோதிடம்

3 ஆம் பாவகம் - வானிலை ஜோதிடம்

4 ஆம் பாவகம் - நிலத்தடி நீர் கண்டறியும் ஜோதிடம்

5 ஆம் பாவகம் - ஆன்மீக ஜோதிடம்

6 ஆம் பாவகம் - மருத்துவ ஜோதிடம்

7 ஆம் பாவகம் - திருமணப் பொருத்தம் பார்க்கும் முறை

8 ஆம் பாவகம் - பொய்யான/ ஏமாற்று ஜோதிட முறை

9 ஆம் பாவகம் - கல்வியியல் ஜோதிடம்

10 ஆம் பாவகம் - தொழில் முறை ஜோதிடம்

11 ஆம் பாவகம் - பிரசன்ன ஜோதிடம்

12 ஆம் பாவகம் - நஷ்ட ஜாதக ஜோதிடம்


தெரிந்த கிரகம் தெரியாத காரகம்

சூரியன்  - விஞ்ஞான ஜோதிடம்

சந்திரன்  - பொது ஜோதிடம்

செவ்வாய் - குறி சொல்லுதல்

புதன் - கணித ஜோதிடம்

குரு - நாடி ஜோதிடம்

சுக்கிரன் - நவீன ஜோதிடம்

சனி - பாரம்பரிய ஜோதிடம்

ராகு - மாந்திரீக ஜோதிடம்

கேது - ஆன்மீக ஜோதிடம்