லக்னபாவத்தில் 9 ஆம் அதிபதி இருந்தால்

Lesson 10/22 | Study Time: 10 Min

● 🕉️📿 ஆயுள் பலம் அதிகரிக்கும்

● 👨‍👦 தந்தை மீது அதிக பாசம் இருக்கும்

● 🧳🏠 தந்தையிடமிருந்து பிரிந்து வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படும்

● 👷‍♂️ தந்தையின் தொழிலையே செய்வார்கள்

● 💰📈 தந்தைவழி நன்மை உண்டாகும்

● ❤️👨‍👦 இவரின் மேல் தந்தை மிகுந்த பாசம் கொண்டவராக இருப்பார்

● 🍀🏡 ஜாதகர் பாக்கியசாலி பூர்விக சொத்துக்கள் கிடைக்கும்

● 🛕🧘 ஆன்மீக நாட்டம் உடையவர்

● 🎓📚 உயர் ஆராய்ச்சியில் சிறந்தவர்

● 🏅🎖️ கெளரவம் கிடைக்கப் பெறுவர்

● 🙏📿 முன்னோர்களின் ஆசிகள் நிரம்பப்பெற்றவர்

● 🙌🧘‍♂️ ஆன்மிக குருமார்கள் ஆசி கிடைக்கும்

● 🧙‍♂️🏠 ஆன்மீக குருமார்கள் ஞானிகள் இவர்களின் வீடு தேடி வருவார்கள்

● 📖🗣️ மற்றவர்களுக்கு உபதேசம் செய்து கொண்டே இருப்பார்கள்

● 🗣️📿 ஆன்மீகம் சம்பந்தமாக பேசிக் கொண்டே இருப்பார்கள்

● ✈️💼 தொலை தூரப் பயணங்களில் ஆதாயம் பெறுபவர்

● 🚆🌍 அதிக பிரயாணம் செய்ய நேரும்

● 📊💼 பாதி வயதுக்குமேல் தொழில், பொருளாதார ரீதியாக முன்னேற்றம் இருக்கும்

● 🕊️🤝 மனிதநேயம் மிக்கவர்

● 👶👦 ஆண் வாரிசு உண்டு

● 📚🛕 சாஸ்திர ஈடுபாடு ஆன்மீக நாட்டம் உண்டு

● 🛕🌳🏚️ வீட்டிற்கு பக்கத்தில் கோவில், மரம், மடம் உண்டு

● 🌄🛕 காலையில் எழுந்தவுடன் கோவிலுக்கு செல்பவர்

● 🏛️🍽️ சத்திரம் சாவடி அமைப்பார்

● 🪔📿 பாரம்பரியம் மாறாமல் இருப்பவர்கள்

● 🐘🐎 முன்னோர்கள், யானைப்படை குதிரைப்படை வைத்திருப்பார்கள்

● 🛕🎉 கோவில் கும்பாபிஷேகம் செய்வார்கள்

● 🙏🏞️ முன்னோர்கள் குலதெய்வ கோயிலுக்கு இடம் கொடுத்து இருப்பார்கள்

● 🤝🙂 நல்ல நண்பர்கள் இருப்பார்கள்

● 🍀🎁 பாக்கியம் அதிர்ஷ்டம் நண்பர்களால் கிடைக்கும்

● 👦👧 தம்பி அல்லது தங்கை உண்டு

● 🏚️🚶 சிலர் குடும்பத்தை விட்டு வாழும் சூழல் இருக்கும்

● ⚖️📑 எதையும் முறையாக சட்ட ரீதியாக அணுகுமுறை செய்வார்கள்

● 💑🔔 உறவில் திருமணம் அமையும்

● 💍2️⃣ இரண்டாம் திருமணம் உண்டு

● 💘🔢 1, 9 - 5, 9 சம்பந்தம், காதலில் வெற்றி. வரன் தேடி வரும்

● 💒👩 திருமணத்திற்கு முன் அறிமுகமான பெண்ணையே மணம் செய்வார்

● 📘🧾 ஒன்பதாம் அதிபதி லக்னத்தில் இருந்து மூன்றாம் அதிபதி தொடர்பு வந்தால் புத்தகம் எழுதுவது, கணக்கு எழுதுவது, கணக்காளர், கணக்குப்பிள்ளை வேலைகள் அமையும்

● 🚫🧘 ஒன்பதாம் பாவகம் ஒழுக்கம்

● 📈🏠 ஒன்பதாம் அதிபதி லக்னத்தில் இருந்தால் பிறந்து 30 வயதுக்கு மேல் குடும்பத்தில் நல்ல உயர்வு கிடைக்கும்

● 🗣️😲 ஒன்பதாம் அதிபதி லக்னத்தில் இருந்தால் அடேங்கப்பா என்ற வார்த்தை அதிகம் பயன்படுத்துவார்


Rudhra Astrology

Rudhra Astrology

Product Designer
4.97
Loyal User
Expert Vendor
Golden Classes
King Seller
Fantastic Support
Profile

Class Sessions

1- ☀️ சூரியன் ஒன்பதாம் பாவத்தில் இருந்தால் 2- 🌙 சந்திரன் ஒன்பதாம் பாவத்தில் இருந்தால் 3- 🔥செவ்வாய் ஒன்பதாம் பாவத்தில் இருந்தால் 4- 📚 புதன் ஒன்பதாம் பாவத்தில் இருந்தால் 5- 📖 குரு ஒன்பதாம் பாவத்தில் இருந்தால் 6- 🌸 சுக்கிரன் ஒன்பதாம் பாவத்தில் இருந்தால் 7- 🪐 சனி ஒன்பதாம் பாவத்தில் இருந்தால் 8- 🐍 ராகு ஒன்பதாம் பாவத்தில் இருந்தால் 9- 🪔 கேது ஒன்பதாம் பாவத்தில் இருந்தால் 10- லக்னபாவத்தில் 9 ஆம் அதிபதி இருந்தால் 11- 2 ஆம் பாவத்தில் 9 ஆம் அதிபதி இருந்தால் 12- 3 ஆம் பாவத்தில் 9 ஆம் அதிபதி இருந்தால் 13- 4 ஆம் பாவத்தில் 9 ஆம் அதிபதி இருந்தால் 14- 5 ஆம் பாவத்தில் 9 ஆம் அதிபதி இருந்தால் 15- 6 ஆம் பாவத்தில் 9 ஆம் அதிபதி இருந்தால் 16- 7 ஆம் பாவத்தில் 9 ஆம் அதிபதி இருந்தால் 17- 8 ஆம் பாவத்தில் 9 ஆம் அதிபதி இருந்தால் 18- 9 ஆம் பாவத்தில் 9 ஆம் அதிபதி இருந்தால் 19- 10 ஆம் பாவத்தில் 9 ஆம் அதிபதி இருந்தால் 20- 11 ஆம் பாவத்தில் 9 ஆம் அதிபதி இருந்தால் 21- 12 ஆம் பாவத்தில் 9 ஆம் அதிபதி இருந்தால் 22- 🛕📿🌄 9 ஆம் பாவகாரகத்துவங்கள்