● 🧬💪 ஆயுள் பலம்
● 🏡🔒 அசையாசொத்து உண்டு
● 🛠️📈 சுயமுயற்சியால் சொத்து
● 🧿✨ அமானுஷ்ய சக்தி உண்டு
● 💰📂 பிஎஃப் கிராஜீவிட்டி உண்டு
● 🔮📚 ஜோதிடம் சூப்பர் ஆகவும்
● 🌬️🔢 1, 8 காற்று ராசி எனில் பிரபஞ்சம் யோகம் மருத்துவம் உண்டு
● 🚫📉 முதலீட்டு தொழில் கூடாது
● ⚱️🧭 புதைபொருள் ஆய்வு நன்று
● 🚿🕵️ குவாரி தொழில், உளவுத்துறை செய்யலாம்
● ⏳⛔ தடை தாமதம் எப்போதும் உண்டு
● 🎭🔐 பிறப்பில் ஒரு ரகசியம் உண்டு
● 👶⚖️ பிறந்த உடன் ஒரு வழக்கு, ஒரு விபத்து உண்டு
● 🕉️🕺 சாமி ஆடுவது இருக்கும்
● 🧳🏙️ வெளியூர் பயணம் ஒரு நாளாவது உண்டு
● ✈️🌐 விமான பயணம் உண்டு
● 🗣️😔 ஒரு அவச்சொல் உண்டு
● 💒🚫 அடுத்தவர் திருமணத்தில் இவர்கள் தலையீடு கூடாது
● 📿🔮 மந்திரம், தந்திரம் செய்யலாம்