● 💀👶 10 வயதிற்குள் மரணம்
● 🧓⚰️ ஒன்பதாம் இடத்தில் இருந்தால் தந்தைக்கு மரணம்
● 👩⚰️ நாலாம் இடத்தில் இருந்தால் தாய்க்கு மரணம்
● 🎧🎶 ஏழாம் அதிபதி லக்னத்தில் இருந்தால் இசை பாடலில் ஆர்வம் அதிகம் – ஹெட் போன் போட்டு பாடல் கேட்பார்கள்
● 🎁🤝 இவர்களுக்கு அன்பளிப்பு நிறைய கிடைக்கும் அல்லது இவர்கள் பிறருக்கு கொடுப்பார்கள்
● 🏛️🌞🪐 ஏழாம் அதிபதி லக்னத்தில் இருந்து சனி சூரியன் தொடர்பு இருந்தால் – அரசாங்கம் அல்லது அரசியல்
● 💒💘 ஒரு திருமண நிகழ்ச்சியில் களத்திரம் அமைந்திருக்கும் – நண்பர்கள் தேடி வருவர்
● 🧑🤝🧑🏢 கூட்டுத்தொழில் – மனைவி பெயரில் தொழில்
● 💼👩 தொழில் செய்யும் இடத்தில் மனைவி இருப்பது – பிறர் மனை நோக்குவது
● 🧍♂️🛍️ வாடிக்கையாளர்கள் இவர்களை தேடி வருவார்கள்
● ☀️⚠️ ஏழாம் அதிபதி சூரியனாக இருந்தால் – அடுத்தவர் மனைவியை சுட்டிக்காட்டும்
● 🏘️💏 வீட்டின் பக்கத்தில் அல்லது சொந்தத்தில் களத்திரம் அமையும்
● 🔟🌌 பத்தில் நிறைய கிரகம் இருந்தால் – கண்டிப்பாக சாமியார்
● ☠️📉 ஏழாம் அதிபதி எட்டாம், பத்தாம், பன்னிரெண்டாம் அதிபதியுடன் இணைந்தால் – மாரகம் உண்டு
● 🧍♂️⭕ ஏழாம் அதிபதி தனித்து இருந்தால் – மாரகம் இல்லை