● 😠🔥 கோபம் அதிகமாக இருக்கும்
● 😮💨🫁 மூச்சுத்திணறல் கண்டிப்பாக இருக்கும்
● 🧘♂️🙏 கோபத்தை இவர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் அதுதான் நல்லது
● 🧑✈️🎖️ தலைமையி தாங்கும் பண்பு இருக்கும் இவர்களிடம்
● 🌞🔴 இதை செவ்வாய் அல்லது சூரியன் பார்த்தால் அரசு அதிகாரியாக இருப்பார் அல்லது மருத்துவராக இருப்பார்
● 💼👍 உத்தியோகம் நன்று
● ♄🏥 லக்னத்திற்கு சனி சம்பந்தம் health problem இருக்கும்
● 💸⚖️ கடன் வழக்கு உண்டு சிறு விபத்து உண்டு
● 👮♂️🪖 போலீஸ் ராணுவம் ஈடுபாடு இருக்கும்
● 💪🧍 கட்டு மஸ்தான உடம்பு
● 🛡️🏢 பாதுகாப்புத் துறையில் ஈடுபாடு
● 🥋🏃♂️ கபடி சிலம்பம் கராத்தே பயில்வார்
● 🍛😋 சாப்பாடு பிரியர்
● 💵🌍 வெளிநாட்டு வருமானம் உண்டு
● 💒⚠️ திருமணத்தின் போது விபத்து திருமணத்திற்கு பின் கடன் இருக்கும்
● 👩⚕️💼 மனைவி வேலைக்குச் செல்வார்
● 🩺🧘 மனைவிக்கு மருத்துவ குணம் இருக்கும்
● 👶⏳ இரண்டாவது குழந்தை தாமதம்
● 🏘️😠 பக்கத்து வீடு பகை
● 🚫🤝 கூட்டுத் தொழில் கூடாது
● 👶⚕️ பிறக்கும்போது health problem
● ⚡🦵 இடுப்பு வலி வாயு தொந்தரவு இருக்கும்
● 🚤⚠️ படகு சவாரியில் கவனம் தேவை
● 🔮👍 ஜோதிடம் நன்று
● 🧾💰 கடன் தேடி வரும்
● 🐍🥴 ராகு சம்பந்தப்பட்டால் அரிப்பு மற்றும் புட். பாய்சன்
● ♄🥋 சனி சம்பந்தப்பட்டால் வர்மக்கலை
● 🩹🔻 உடம்பில் வெட்டு காயம் தழும்பு இருக்கும்
● 🛡️🏆 இவர்கள் எதிரிகளை வெல்பவர்கள்
● 🚧⏫ முன்னேற்றம் தடை இருக்கும் தடையை மீறி தான் முன்னேற வேண்டும்
● 🥇✅ வெற்றி நிச்சயம்
● 💍⏱️ தாமதமான திருமணம் இருக்கும்